மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 26 ஜூலை, 2011

டாக்டர் ஐடா ஸ்கடர்


வேலூர் சி. எம் . சி .மருத்துவமனை  நிறுவனர் டாக்டர் ஐடா ஸ்கடர்    அவர்களின் பிறந்த நாள் விழா
( 09-12-2010) அன்று   வேலூர் '' டாக்டர் ஐடா அன்புக்கரங்கள் " சார்பில் வேலூர் அண்ணாமலையார் ரெசிடென்சியில் கொண்டாடப்பட்டது .